பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி டவுண்.இப்பொழுது வசிப்பது பல்லாவரம்.படித்த கல்லூரி: சாரா டக்கர்..
படிப்பு எம்.ஏ,பி.எட் வரலாறு. இந்தியாவின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளுக்கும் ட்ராவல் செய்தது செய்வது பிடித்த ஒரு பொழுது போக்கு.ஏதாவது நமக்கு முடிந்த அளவில் அடுத்தவர்களுக்கு உதவி செய்யனும் என்ற எண்ணம் உண்டு...போறப்போ என்னத்தக் கொண்டுப் போகப் போகிறோம்....